செங்கல்பட்டு மாவட்டம் குரோம்பேட்டை நேரு நகர் பகுதியில் கனமழை காரணமாக ஒரு வீடு முழுவதும் இடிந்து விழுந்தது சேதமடைந்தது. சுரேஷ் என்பவருடைய வீடு இடிந்து விழுந்த நிலையில், அரசு சார்பில் புதிய வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.