தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு,பேருந்தில் பயணம் செய்த மாணவனை வெட்டிய மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு, அரியநாயகிபுரத்தை சேர்ந்த மாணவன் கெட்டியம்மாள்புரம் அருகே பேருந்தில் வந்தபோது தாக்குதல்,மூன்று பேர் கொண்ட கும்பல் பேருந்தை வழிமறித்து பேருந்துக்குள் ஏறி மாணவனை வெட்டியுள்ளது.