news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!
tv

Also Watch

பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது..!

தெற்கு கள்ளிகுளம், நெல்லை

71

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TNL Flag hosting

நெல்லை மாவட்டம் தெற்கு கள்ளிகுளத்தில் உள்ள பரிசுத்த அதிசய பனிமாதா ஆலயத்தில், திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பனிமாதா உருவம் பொறிக்கப்பட்ட திருக்கொடியை ஆலய தர்மகர்த்தா தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதனை தொடர்ந்து, ஆலயத்தில் உள்ள மரத்தில் கொடி ஏற்பட்டதையடுத்து, ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"பரந்தூர் திட்டத்தை கைவிடுவது மாற்றமல்ல" என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

4
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved