தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் விடுதலை போராட்ட தியாகிகளின் வாரிசுகள் தேசியக்கொடிகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். விடுதலை போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மத்திய, மாநில அரசுகளின் கல்வி, வேலை வாய்ப்புகளில் 2 சதவீதம் இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு வாரியம் அமைக்க வேண்டும் என டே்டுக் கொண்டனர்.