காவலருக்கு குவியும் பாராட்டுகள் (The policeman is showered with praise) : நாகையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணை துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. நாகையிலிருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் புறப்பட்டபோது அதில் ஏற முயன்ற பெண் நிலை தடுமாறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே விழுந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே காவலர் விரைந்து வந்து பெண் பயணியை காப்பாற்றினார். தற்போது அதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : மின்னல் தாக்கி தாய், மகன் பலத்த காயம் மாட்டை பிடித்து வரும்போது மின்னல் தாக்கியது..!