பயிர் காப்பீடு நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைக்காமல், தமிழக அரசு ஏற்று நடத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பேரிடர் காலங்களில் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் 70 சதவீத விவசாயிகள் பயிர் காப்பீடு செய்யவில்லை என கூறப்படுகிறது.