ஆளுநருடனான மோதல் போக்கை தமிழக அரசு என்றும் விரும்பியதில்லை என்ற உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் ஆளுநருடன் நட்புணர்வோடு செல்லவே அரசு விரும்புவதாக கூறினார். மாநில உயர்கல்வி மன்றத்தில் உயர்கல்வித்துறை அலுவலர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தின் பின் செய்தியாளர்களிடம் பேசியவர் இதனை கூறினார்.