சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே காட்டுப்பகுதியில் ஆண் நண்பரை சந்தித்து பேசிய பெண்ணை, 5 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட இளம்பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் மர்மகும்பலை தேடி வருகின்றனர்.