திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் வளாகத்தில் சினிமா பாடலுக்கு சிறுமி ஒருவர் நடனமாடி வெளியிட்டுள்ள ரீல்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயிலின் புனித தன்மையை கெடுக்கும் வகையில் சினிமா பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வெளியிட்டுள்ளதாக பக்தர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.