மழைநீர் வடிகாலில் எரிந்து கரிக்கட்டையாக கிடந்த மரம் வெட்டும் தொழிலாளி. பவர் பேங்கால் அடித்து கொன்றது மட்டுமில்லாமல், பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்திய கொடூரம். இரவோடு இரவாக கொலை செய்துவிட்டு, அதிகாலையில் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று சரணடைந்த பெண். மரம் வெட்டும் தொழிலாளியின் கொலைக்கு என்ன காரணம்.? பின்னணி என்ன?இதையும் பாருங்கள் - Nigazh Thagavu | தேசத்தை உலுக்கிய நிதாரி வழக்கு, 16 சிறுமிகள் சடலங்களுடன் உடலுறவு | Uttarpradesh