அன்புமணியுடன் மோதல்போக்கு இருந்து வரும் நிலையில், பாமகவில் முதல் கட்டமாக தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மாவட்டங்களில் பொதுக்குழுவை கூட்ட கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி சனிக்கிழமை முதல் விருதுநகர், தென்காசி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பொதுக்குழு நடைபெறுகிறது. மாவட்ட பொதுக்குழு கூட்டத்தில் கட்சியில் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குறித்து அறிமுகம் செய்யப்படும் என்றும், மகளிர் மாநாடு, 2026 தேர்தல் போன்றவைகள் குறித்து கலந்தாலோசிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : சேலம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து