தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே அரசுப்பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மதமாற்றும் நோக்கத்தில் துண்டு பிரசுரங்களை வழங்கிய கும்பலை பெற்றோர்கள் போலீசில் ஒப்படைத்தனர். களத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்த 40 க்கும் மேற்பட்டோர் மாணவர்களிடம் மதமாற்றம் குறித்து மூளைச்சலவை செய்ததாக புகார் கூறப்படுகிறது.