காரைக்குடியில், கட்சி நிகழ்ச்சிக்காக வந்திருந்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் வீடு கட்டி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி தர வேண்டும் என நரிக்குறவர்கள் வேண்டுகோள்.உடனே நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்த உதயநிதிக்கு, பாசி மாலையை பரிசாக வழங்கினர்.இதையும் பாருங்கள் - கூலாக டீக்கடையில் டீ குடித்த துணை முதல்வர் உதயநிதி | UdhayanidhiStalin | DeputyCM | Dmk