குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் அவதியடைந்துள்ளனர்,மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை,தூத்துக்குடியில் தனியார் பள்ளி வளாகத்தை வெள்ளம் சூழ்ந்துள்ளது,மழை ஓய்ந்து 3 நாட்களாகியும் வெள்ளம் வடியாததால் மாணவர்கள் அவதி,மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை.