பட்டாசு ஆலை அனுமதி பெற்றே இயங்கி வருகிறது. பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் யாரும் இல்லை. பட்டாசு ஆலைக்கு அருகாமையில் உள்ள 25 வீடுகள் சேதமடைந்துள்ளன. வீடுகள் சேதமடைந்தது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து- விருதுநகர்ஆட்சியர் ஜெயசீலன் விளக்கம்