தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெரியதாழையில் கடல் சீற்றத்தால் ஃபைபர் படகு கடலில் கவிழ்ந்த நிலையில், நீண்ட போராட்டத்திற்கு பிறகு படகை மீனவர்கள் மீட்டனர். ஆனால் சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான எஞ்சின் மற்றும் மீன்பிடி வலைகள் கடலில் மூழ்கின.