நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் கிராம ஒற்றுமையை உணர்த்தும் பில்லாஸ் பப்பம் என்ற பண்டிகை கொண்டாடப்பட்டது. பழங்குடியின மக்கள் அனைவரும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று படைக்கப்பட்டிருந்த உணவை சாப்பிட்டனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கில்லி விளையாடி மகிழ்ந்தனர்.