ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் புனித அலங்கார அன்னை ஆலயத்தில் கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. கடவுளுக்கு நன்றி செலுத்துவதற்காக ஆண்டுதோறும் பத்து நாட்கள் திருவிழா நடைபெறும். அந்த வகையில் கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.