திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே முதியவர் ஒருவரின் 100-வது பிறந்த நாளை கொள்ளு மற்றும் எள்ளு பேரன்களுடன் சேர்ந்து குடும்பமாக கொண்டாடியுள்ளனர். சந்தானராஜகோபாலனின் 100-வது பிறந்த நாள் நிகழ்வில் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் பங்கேற்று அவரிடம் ஆசி பெற்றனர்.