கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பல்லி வகையை சேர்ந்த அரணை கிடந்த மதுவை குடித்து மயக்கம் ஏற்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பெருமுளை ரோட்டில் உள்ள டாஸ்மாக்கில் வாங்கிய மதுபாட்டிலில் அரணை கிடந்தது தெரியாமல் அதனை குடித்த கொளஞ்சிநாதன் என்பவருக்கு லேசான மயக்கம், வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.