திண்டுக்கல் மாவட்டம் நத்தம் கல்வேலிபட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பட்டை இழந்த கார் விபத்துக்குள்ளானது. மதுரையை சேர்ந்த நபர் அரசு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு காரில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கினார். இருப்பினும் எந்தவித காயங்களும் இன்றி உயிர் தப்பினார்.