மின்கட்டணம், சொத்து வரி உள்ளிட்டவற்றை உயர்த்தி விட்டு, அதிலிருந்து பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயை திமுக அரசு வழங்கி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் விமர்சித்தார். சென்னை அடுத்த பூந்தமல்லியில் அதிமுக கூட்டத்தில் பேசிய அவர், தாலிக்கு தங்கம் உள்ளிட்ட திட்டங்களுக்கு திமுக அரசு மூடு விழா நடத்தியுள்ளது என்றார்.