கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட மாநாடு மற்றும் செம்படை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்த பேரணி 3 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று பொது கூட்ட அரங்கை வந்தடைந்தது. இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.இதையும் படியுங்கள் : நடை பாதையில் அறுந்து விழுந்துள்ள மின் ஒயரால் மக்கள் அச்சம் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு..!