கள்ளக்குறிச்சி அருகே வேளாநந்தல் கிராமத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் நலத்துறையால் ஒப்படைவு செய்யப்பட்ட மனை பட்டாக்களை பயனாளிக்களிடம் ஒப்படைக்க கோரி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. அரசால் ஒப்படைவு வழங்கப்பட்ட பயனாளிகள் 97 பேருக்கும் விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.