தூத்துக்குடியில் ஒன்றாம் கேட் ரயில் தண்டாவளம் அருகே காப்பர் கேபிள் வயர் கழிவுகள் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியே புகைமூட்டமாக காட்சியளித்தது. தீ மளமளவென பரவியதையடுத்து, விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.