காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறிய பயணியை நடத்துனர் சட்டைய பிடித்து கீழே தள்ளி விடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் வழியாக நாகப்பட்டினம் செல்லக் கூடிய பேருந்தில் ஏறிய பயணிகளிடம், பேருந்து திண்டிவனத்தில் நிற்காது என கூறி, நடத்துனர் வலுகட்டாயமாக கீழே தள்ளி விட்டார்.இதையும் படியுங்கள் : குப்பை கிடங்கில் தீப்பற்றி அருகில் உள்ள விளைநிலங்களில் பரவியது.. குப்பை,பயிர்கள் கொழுந்து எரிந்ததால் புகை மண்டலமாக காட்சி