புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுவிட்டாலே ஒரு நிறுவனம் வந்து விடாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசை விமர்சித்துள்ளார்.மதுரையில் நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய அவர் , புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டால் எந்த தொழிலும் வந்து விட்டதாக கருத முடியாது என்றும், தொழில்கள் வளர்ச்சி அடைய, சர்வதேச விமான நிலையங்கள் அவசியம் என்றார்.