ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் தீக்குளிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர்,நிலப் பிரச்சனை தொடர்பாக தீர்வு ஏற்படாததால், தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி என தகவல்,நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி,பரப்பாடி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் தனது தாயுடன் தற்கொலைக்கு முயற்சி.