காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே அடுக்கு மாடி குடியிருப்பில் மாடிப்படி கம்பி வழியே தவறி கீழே விழுந்த இரண்டரை வயது பெண் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. நான்காவது மாடியில் துணி காய போட சென்ற தாயுடன் குழந்தை சென்ற போது எதிர்பாராமல் தவறி கீழே விழுந்துள்ளது.