கன்னியாகுமரி மாவட்டம் கீழ மணக்குடி திருச்சிலுவை தேவாலயத்தில் பத்து நாட்கள் நடைபெறும் திருவிழா கொடியேற்றத்துடன்தொடங்கியது. தேவாலயம் முழுவதும் வண்ண, வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. முக்கிய நிகழ்வான தேர் திருவிழா ஜனவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது..