மக்களை திசை திருப்பும் நோக்கத்தில் முதலைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நாடகங்களை தினமும் அரங்கேற்றி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் விமர்சித்தார். ஆனால், மக்கள் நம்ப தயாராக இல்லை என்றவர், கொடுத்து வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றவில்லை என்றும், அம்மா திட்டங்களை ரத்து செய்து விட்டதாகவும் புகார் தெரிவித்தார்.