தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து நேரடியாக நிதி வந்துகொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரை வீட்டை விட்டு வெளியே வந்து பார்க்க சொல்லுங்கள் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது தெரியவரும் என கூறினார்.