மத்திய அரசு இந்தியை திணிக்கவில்லை என்றும், திமுகதான் பொய் பிரச்சாரம் செய்வதாகவும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பாக வரும் 5-ம் தேதி நடைபெறும் அனைத்து கட்சி கூட்டத்தில் தங்கள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் செந்தமிழன் பங்கேற்பார் என்று அவர் கூறினார்.