தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே திம்மரச நாயக்கனூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், நூற்றாண்டு விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. கிராம மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து பள்ளி ஆண்டு விழாவை சிறப்பாக நடத்தினர். அதில் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கு பரிசு பொருள்கள் வழங்கப்பட்டன.