தென்காசியில் உள்ள அரசுப் பள்ளியில் நடைபெற்ற நூற்றாண்டு விழாவில் மறைந்த நடிகர் விஜயகாந்தை போல் வேடமிட்டு தத்ரூபமாக நடித்துக் காட்டி கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியது காண்பவர்களை கண்கலங்க செய்தது. நிகழ்ச்சியில் பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .