உலகப் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பேராலய பங்குதந்தை அற்புதராஜ் கொடியை புனிதம் செய்து திரளான பக்தர்கள் முன்னிலையில் ஏற்றி வைத்தார். இதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வருகை தந்த மக்கள் கொடியேற்றும் நிகழ்வை கண்டு களித்தனர்.இதையும் படியுங்கள் : மொஹரத்தை யொட்டி நடைபெற்ற சந்தனக்கூடு ஊர்வலம் சந்தனக்கூடுகளை ஊர்வலமாக எடுத்து சென்ற இஸ்லாமியர்கள்..!