சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ கட்டுமான பணியின்போது கான்கிரீட் விழுந்து ஒருவர் பலியான சம்பவம்,எல்& டி நிறுவனத்திற்கு ரூ.1கோடி அபராதம் விதித்து உத்தரவு,மெட்ரோ ரயில் திட்ட இயக்குநர் அர்ஜுனன் தலைமையில் நடைபெற்ற விசாரணையில் முடிவில் நடவடிக்கை,விசாரணை குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் ரூ.1கோடி அபராதம் விதித்து நடவடிக்கை,கவனக்குறைவாக பணியாற்றிய நான்கு இன்ஜினியர்கள் மெட்ரோ திட்ட பணியில் இருந்து பணி நீக்கம்.