செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் பகுதியில் செல்லும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காரின் முன்பகுதியில் தீப்பற்றிய போதே அதில் பயணித்த அனைவரும் இறங்கியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.