கார் பர்கூர் மலையில் சென்று கொண்டிருந்த பொழுது தூக்க கலக்கத்தில் நிலை நிலை தடுமாறி சென்ற கார்100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது நல்வாய்ப்பாக இதில் பயணம் செய்த மனைவி மற்றும் மகள் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். காரை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கு எவ்வித காயம் ஏற்படவில்லை. சம்பவ இடம் சென்ற பர்கூர் போலீசார் காயம்பட்டவர்களை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துவிட்டு விசாரித்து வருகின்றனர். Related Link அரூர் அருகே அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதி சேதம்