திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புறவழிச் சாலையில் கார் நிலைத்தடுமாறி பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மடிப்பாக்கத்தை சேர்ந்த வாசுதேவன், அனுராதா, சீனிவாசன் ஆகியோர் வந்தவாசிக்கு காரில் சென்று கொண்டிருந்த போது, மேல்மருவத்தூர் சாலையில் விபத்தில் சிக்கியது.இதையும் படியுங்கள் : நீண்ட நேரமாக திறக்கப்படாத ரயில்வே கேட்