திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி, கார் ஒன்று தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 3 பேர் காயம் அடைந்தனர். கரூரை சேர்ந்த 3 பேர் தேனியை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கினர்.