செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திரையரங்கம் முன்பு நின்றுக்கொண்டிருந்த நபர் மீது கார் மோதியதில் சுவருக்கும் காருக்கும் இடையே சிக்கி படுகாயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சிசிடிவி காட்சிகளை கொண்டு கார் ஓட்டுநர் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.