கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை பகுதியில் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இளைஞர்,கடந்த ஞாயிறன்று கார்த்திக் என்ற இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்பு,கார்த்திக்கை எரித்து கொன்றதாக இளைஞர் ஒருவரும், அவரது காதலியும் கைது,25 வயதான தினேஷ்குமார் மற்றும் 22 வயதான புவனேஸ்வரி ஆகிய இருவரும் கைது,தனது காதலிக்கு தொந்தரவு கொடுத்ததால் கார்த்திக்கை கொன்றதாக தினேஷ்குமார் வாக்குமூலம்.