சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே நண்பர்களுடன் கண்மாயில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தான். காந்திநகரை சேர்ந்த மாபுஜான், தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், வார விடுமுறையொட்டி காரையூரியில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றதாக தெரிகிறது.