திண்டுக்கல் அருகே, ஆத்துப்பட்டி பகுதியில், கால்வாய்க்குள் பாதி அழுகிய நிலையில் சடலமாக கிடந்த இளம்பெண். சடலத்தை மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பிய போலீஸ். சிசிடிவி காட்சி, மிஸ்ஸிங் கேஸ் என அனைத்தையும் ஆய்வு செய்து விசாரணை. எந்த ஒரு துப்பும் கிடைக்காமல் திணறி வரும் போலீஸ். காட்டுப் பகுதிக்குள் உயிரிழந்து கிடந்த இளம்பெண் யார்? நடந்தது என்ன?