கோவை தொண்டாமுத்தூர் அருகே, தம்பியின் கொலைக்கு பழி தீர்க்கும் வகையில் அண்ணன் தனது அக்காள் கணவருடன் சேர்ந்து, இளைஞரை வெட்டிக் கொல்ல முயன்ற சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியானது. தனது அக்காவுடன் தகாத உறவு வைத்திருந்த மதன்ராஜ் என்பவரை சித்திரைக்குமார் தனது அக்கா கணவர் முருகனுடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி கொல்ல முயன்றுள்ளார்.