சென்னை காமராஜர் சாலையில் நடைபெற்ற குடியரசு தின கொண்டாட்டத்தில் முப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையாளர்கள் கண்டு ரசித்து செல்போன்களில் வீடியோ எடுத்து கொண்டனர். ராணுவம், வான்படை, கடற்படையினரின் தளவாட ஊர்திகள் பேரணி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.