போலீசார் முன்னெச்செரிக்கை நடவடிக்கையால் தேனியில் இருந்து மதுரை மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் 45 நிமிடத்தில் கல்லீரல் பத்திரமாக எடுத்து செல்லப்பட்டது. திரைப்பட பாணியில் காவல் நிலையங்கள் அலர்ட் செய்யப்பட்டு துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.