கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதிக்கு, கையில் கிடைத்த பொருட்களுடன் பட்டியலின மக்கள் ஆவேசமாக சென்றதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. மாற்று சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் இருந்து பட்டியலின மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வந்த குடிநீர் திடீரென நிறுத்தப்பட்டது தொடர்பாக தகராறு ஏற்பட்டது.