திருப்பூரில் நடைபெற்ற அமமுக நிகழ்ச்சியில் கடவுளே அஜித்தே என திடீரென மாணவர்கள் முழக்கமிட்டதால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருந்த டிடிவி தினகரன் செய்வதறியாது சற்று நேரம் திகைத்து நின்றுவிட்டு, மாணவர்கள் அமைதியான பின் பேச்சை தொடங்கினார்...